tag:blogger.com,1999:blog-1462828962739916339.post3027641543363139497..comments2023-05-25T03:47:02.887-07:00Comments on அந்தமான் தமிழோசை: டைட்டானிக் பயணங்கள்க.நா.சாந்தி லெட்சுமணன்.http://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1462828962739916339.post-67878156786029764602010-05-10T05:10:31.104-07:002010-05-10T05:10:31.104-07:00வாழ்க்கையில் எப்போதாவது கப்பல் பயணம் வாய்க்காதா என...வாழ்க்கையில் எப்போதாவது கப்பல் பயணம் வாய்க்காதா என்று ஏங்கும் என் போன்றவர்களுக்கான அழகிய கட்டுரை.. நன்றி.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1462828962739916339.post-10454273104538944242010-04-20T09:24:59.112-07:002010-04-20T09:24:59.112-07:00அந்தமான் வந்த நாங்கள் அருகில் இருந்த தீவுக்கு மூன்...அந்தமான் வந்த நாங்கள் அருகில் இருந்த தீவுக்கு மூன்று மணி நேரம் பயணித்தோம்.புதிய கப்பல்.எங்களுக்கு எந்த வகையான அச்சத்தையும் கப்பல் பயணம் ஏற்படுத்தவில்லை.தனியாருக்கு உரிமையான கப்பல்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.
தங்கள் பட்டறிவு எங்களுக்குப் புதியது.
மு.இளங்கோவன்
புதுச்சேரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1462828962739916339.post-1216189983628654052010-04-15T02:15:27.740-07:002010-04-15T02:15:27.740-07:00எனக்கு அந்தமானின் ஞாபகத்தை ஏற்படுத்திட்டீங்க சகோதர...எனக்கு அந்தமானின் ஞாபகத்தை ஏற்படுத்திட்டீங்க சகோதரி....உங்கள் அனுபவகட்டுரை அருமைகிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1462828962739916339.post-92007215364008317682010-04-13T05:08:16.425-07:002010-04-13T05:08:16.425-07:00வித்தியாசமான பயணக்கட்டுரை; வழக்கமா விமானம்/பஸ்/ரயி...வித்தியாசமான பயணக்கட்டுரை; வழக்கமா விமானம்/பஸ்/ரயில் பயணங்கள் குறித்து எழுதுற இடத்துல, கப்பல் பயணம்!! நல்லாருக்கு.

ஆனா, கப்பலின் அமைப்பு எல்லாருக்கும் பழக்கமில்லை; அதனால பங்க் பகுதி, காபின் பகுதி -- இந்த மாதிரி வார்த்தைகள் சில புரியவில்லை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1462828962739916339.post-19533891160034423342010-04-09T20:17:19.762-07:002010-04-09T20:17:19.762-07:00தங்களின், அனைத்து கட்டுரைகளும் அருமை,
நீண்ட நாட்கள...தங்களின், அனைத்து கட்டுரைகளும் அருமை,
நீண்ட நாட்களாக கப்பலில் பயணம் செய்து அந்தமான் சென்று,
சுற்றிப்பார்த்துவிட்டு விமானத்தில் திரும்ப வேண்டும் என்பது
எங்களின் நீண்டநாள் ஆசை. அந்தமானைப்பற்றி மேலும் இதே நடையில் எழுதுங்கள்

Thks & Rgds,

J.Arul Mani

A LL W O R L D T R A D E
2401/02, New Bombay Market,
Umarwada, Surat - 395010, Indiaக.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1462828962739916339.post-55237169726694495092010-04-09T10:02:09.384-07:002010-04-09T10:02:09.384-07:00அருமையான கப்பல் பயண அனுபவம்...!அருமையான கப்பல் பயண அனுபவம்...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1462828962739916339.post-48052188080435261452010-04-09T09:51:17.957-07:002010-04-09T09:51:17.957-07:00வாவ்..!
அருமையா எழுதி இருக்கீங்க.

நானும் துரை...வாவ்..!

அருமையா எழுதி இருக்கீங்க.

நானும் துரைமுகத்துல அந்தமான் போறவங்க கஷ்டத்த பார்த்திருக்கேன். கூடவே அவர்கள் சுமக்கும் பொருட்களையும்.

ஹும்ம் அப்ப கப்பல்ல வரக்கூடாதுன்றீங்க.:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1462828962739916339.post-32237536691314444352010-04-09T09:07:02.197-07:002010-04-09T09:07:02.197-07:00சிறிது சிரமங்கள் இருந்தாலும் கப்பல் பயணம் நாம் போன...சிறிது சிரமங்கள் இருந்தாலும் கப்பல் பயணம் நாம் போன்று எழுத்தாளர்/பதிவர்களுக்கு மிகவும் நல்லது.

அமைதியாக சிந்தனை செய்தி எழுதுவதர்க்கு ஏற்ற நேரம் கிடைக்குமல்லவா?Deepak Kumar Vasudevanhttps://www.blogger.com/profile/11563483935989895957noreply@blogger.com